Former Finance Secretary

img

நடப்பு நிதியாண்டிலும் வரி வசூல் குறையும்... முன்னாள் நிதிச் செயலாளர் கணிப்பு

கார்ப்பரேட் வரி 8 சதவிகித அளவுக்கும், உற்பத்தி வரி 5 சதவிகித அளவுக்கும், சுங்க வரியானது 10 சதவிகித அளவுக்கும் குறையலாம் ....

img

வரி வருவாய் இலக்கில் ரூ.2.5 லட்சம் கோடி அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு - முன்னாள் நிதிச் செயலர் எச்சரிக்கை

நடப்பு 2019-20 நிதியாண்டில், வரி வருவாய் இலக்கில் ரூ.2.5 லட்சம் கோடி அளவுக்கு பற்றாக்குறை அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக முன்னாள் நிதிச் செயலர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.

;